SCHOOL SONG / பள்ளி பாடல்

 

 புனித பிலோமினா பள்ளி                                                                                                             

எங்கள் புகழ்மிக்க வாழ்வுக்கு வ

 

 

ழங்கிடும் கல்வி                   

தமிழ் எங்கள் உயிர் என்று காட்டும்

உயிர் அருள்நெறி நன்நெறி அனைவரும் போற்றும்

புனித பிலோமினா பள்ளி

 

 

அயர்வே இல்லாது படிப்போம்

நாங்கள் அன்னை தமிழ் நிலைபெற

அனைத்துமே விழைப்போம்

 

 

உயர்வே எங்களின் நோக்கம்

அதை உள்ளத்தில் வைத்தே உறதியாய் உழைப்போம்

புனித பிலோமினா பள்ளி

எங்கள் புகழ்மிக்க வாழ்வுக்கு வழங்கிடும் கல்வி

புனித பிலோமினா பள்ளி

 

 

தமிழுடன் மலாய் மொழி கணிதம்

வெல்லும் அறிவியல் ஆங்கிலம் நிலவியல் கற்போம்

மலேசியா குடிமக்கள் என்போம்

அந்த மகிழ்ச்சியில் நாட்டுக்கு நற்பணி செய்வோம்

புனித பிலோமினா பள்ளி

எங்கள் புகழ்மிக்க வாழ்வுக்கு வழங்கிடும் கல்வி

புனித பிலோமினா

 

 

தனிநிகர் யாவரும் என்போம்

அது பெறுகின்ற உயர்வினை உணர்த்தியே வெல்வோம்

பருதியின் ஒளி கதிர் போலே

நாங்கள் காட்டுவோம் உள்ளத்தை உலகத்தின் மே

 

லே

 

புனித பிலோமினா பள்ளி

எங்கள் புகழ்மிக்க வாழ்வுக்கு வழங்கிடும் கல்வி                            

புனித பிலோமினா பள்ளி